Monday, 23 August 2021

 

Uyire Un Uyirena Lyrics in Tamil


 

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : இதமாய் உன்
இதயத்தில் காத்திருப்பேன்
கனவே கனவாய் உன்
விழிகளைப் பாத்திருப்பேன்
தினமே

ஆண் : மழையாய்
என் மனதினில் நீ
விழுந்தாய் விழுந்தாள்
ஒரு விதையென
நான் எழுந்தேன்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்

ஆண் : உனக்கென எனக்கென
முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம்
அதுவரை பிறப்போம்

ஆண் : யார் நீ யார்
நான் நான் நீ நீ நான்

ஆண் : உலகின் கதவை
தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : இதமாய் உன்
இதயத்தில் காத்திருப்பேன்
கனவே கனவாய் உன்
விழிகளைப் பாத்திருப்பேன்
தினமே

ஆண் : மழையாய்
என் மனதினில் நீ
விழுந்தாய் விழுந்தாள்
ஒரு விதையென
நான் எழுந்தேன்

ஆண் : ஆஹா அன்பே
ஹ்ம்ம் ஆஆ ஹா

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...