Tuesday, 10 August 2021

கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்

 

கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்


 

ஆண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

பெண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

ஆண் : பட்டின் சுகம்
வெல்லும் விரல் மெட்டின்
சுகம் சொல்லும் குரல் எட்டித்
தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பெண் : பிள்ளை மொழி
சொல்லை விட ஒற்றை
பனை கள்ளை விட
போதை தரும் காதல்
வர தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்

பெண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன்

ஆண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

ஆண் : மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும்
ஏங்கும் மனசொலியை
பேசுதே

பெண் : போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரை ஏன் கூசுதே

ஆண் : பேசாத பேச்செல்லாம்
பேச பேச நிம்மதி

பெண் : பேசாது போனாலும்
நீ என் சங்கதி

ஆண் : கெஞ்சல் முதல்
கொஞ்சல் வரை விக்கல்
முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில்
வரை அவளை அவளை
அவளை அவளை

பெண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை

ஆண் : கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

பெண் : காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி

ஆண் : ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமை இது கொடுமையடி

பெண் : நீங்காமல் நாம்
சேர நீளமாகும் இன்பமே

ஆண் : தூங்காமல்
கைசேர காதல் தங்குமே

பெண் : ரெட்டை திமிா்
அச்சத்திலே நெஞ்சுக்குழி
வெப்பத்திலே சுட்டித்தனம்
வெட்கத்திலே அடடா
அடடா அடடா அடடா

ஆண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை

பெண் : கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

ஆண் : பட்டின் சுகம்
வெல்லும் விரல்
மெட்டின் சுகம்
சொல்லும் குரல்

பெண் : எட்டித் தொட
நிற்கும் அவள் எதிரே
எதிரே

ஆண் : பிள்ளை மொழி
சொல்லை விட ஒற்றை
பனை கள்ளை விட

பெண் : போதை தரும்
காதல் வர தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்

பெண் & ஆண் : { கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் } (2)

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...