Tuesday, 24 August 2021

 

என் சண்டகாரி நீதான் பாடல் வரிகள்


 

ஆண் : என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண

ஆண் : ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில

ஆண் : என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா…...
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா

ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

பெண் : மழைத்துளி நீ
மழலையும் நான்
நீ என்னை சேர காத்திருப்பேனே
ஆண் : இறைமதி நீ
நில ஒளி நான்
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே

பெண் : இது ஏனோ புது மயக்கம்
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை
இனி வேணாம் ஒரு தயக்கம்
இறுதி வரை நம் பிரிவே இல்லை
ஆண் : இல்லை……

ஆண் : எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண……என்ன பண்ண

ஆண் : ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில

ஆண் : என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என அவ கொண்டு போனா

ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

ஆண் : எஹ் என்னை தாண்டி போனா…...
என்னை தாண்டி போனா…...
ஆண் : சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...