Wednesday, 4 August 2021

எங்க அண்ணன் அன்ப அள்ளி பாடல் வரிகள்

 

எங்க அண்ணன் அன்ப அள்ளி பாடல் வரிகள்



என் தங்கதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
அது சிருச்சாதான்
நானும் சிரிப்பேன்
அது அழுதா அய்யய்யோ
என்னால தாங்கவே முடியாது

நான் கண்ண தொறந்துருக்கும்போதெல்லா
அது என் முன்னாலையே நிக்கணும்
கண்ண மூடி இருந்தா
என் கனவுல கூட
கலகலன்னு சிருச்சு விளையாடும்

வா வா டியரு பிரதரு
பாத்தா செதறும் சுகரு
அண்ணே ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவரு

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

என் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணங்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி

என் தங்கை மை தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடுச்சுக்க யாருமே இல்லையே இங்க

என் ஆரம்ப காலத்து லவ்வுக்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடையில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

என் தங்கதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
என் தங்கதான் என் உயிரு
என் உலகமே அதுதான்

உன்ன விட எங்க அண்ணனுங்கதான்
எனக்கு முக்கியம்
நீ எனக்கு கொடுத்த வாழ்க்கையை விட
என் அண்ணனுங்களோட பாசந்தாண்ட
எனக்கு முக்கியம்

அடுத்த ஜென்மம் கூட
அண்ணன் உனக்கு நான்தான்
அக்ரீமெண்ட்டா போட்டு வெச்சுக்கலாம்

இந்த ஜென்மம் அண்ணன்
அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்

சொந்த பந்த பாசமெல்லாம்
கானா போச்சு எங்க
பாசமலர் பார்ட் 2 தான்
பாத்துக்கோங்க இங்க

கூட பொறந்தவ ஆச பட்டா
பூமியை கூட வாங்கி தாடா
வாய்விட்டு சிரிக்கற சத்தம் கேட்டா
வேறொன்னும் வேண்டாம் போதும் போடா

கடவுள் வந்து கேட்டா கூட
உன்ன தரமாட்டேன்

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க

என் தங்கை மை தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடுச்சுக்க யாருமே இல்லையே இங்க

வா வா டியரு பிரதரு
பாத்தா செதறும் சுகரு
அண்ணே ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவரு

என் ஆரம்ப காலத்து லவ்வுக்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடையில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

எங்க அன்னே எங்க அன்னே
அன்ப அள்ளி தெளிக்கறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான் அடுச்சுக்க
ஊருல ஆளே கிடையாதே

என் தங்கதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
என் தங்கதான் என் உயிரு
என் உலகமே அதுதான்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...