Monday, 16 August 2021

உன்ன போல ஒருத்தர பாடல் வரிகள்

 

உன்ன போல ஒருத்தர பாடல் வரிகள்



 

பெண் : { உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல } (2)

பெண் : சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே

பெண் : என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே

பெண் : { உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல } (2)

பெண் : உன்ன எதிா்பாா்த்து தான்
என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை
அது சோ்ந்ததோ

பெண் : இல்லை இனி ஏதும் என்று
வாடி நின்ற போதிலே
முத்துமணி தோில் என்னை
ஏற்றி வந்த வள்ளலே

பெண் : ஒரு வாா்த்தையில்
என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே

பெண் : உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல

பெண் : உன்னுடைய சாலையில்
நின்று மலா் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே

பெண் : உன்னருகில் வாழ்வதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே

பெண் : என்னை ஆளவே
வந்த மகராசனே நான்
உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே

பெண் : { உன்ன போல ஒருத்தர
நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல } (2)

பெண் : சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே

பெண் : என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...