Monday, 23 August 2021

 

Uyir Uravaatha Song Lyrics in Tamil



 

ஆண் : ஹா ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ

ஆண் : உயிர் உருவாத
உருகுலைக்காத என்னில்
வந்து சேர நீ யோசிக்காத

ஆண் : திசை அறியாத
பறவைய போல பறக்கவும்
ஆச உன்னோடு தூர

பெண் : வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ
ஆண் : நான் உன் கூட

குழு : ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ

பெண் : உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி
கெடக்கு

பெண் : உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி
கெடக்கு

பெண் : மனசுல ஒரு
வித வலிதான் சுகமா
சுகமா எனக்குள்ள
உருக்குற உன்ன
நீயும் நிஜமா நிஜமா

பெண் : கண்ணே கண்ணே
காலம் தோறும் என்கூட நீ
மட்டும் போதும் போதும்
நீ நாளும்

குழு : ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ

ஆண் : நான் முழுசா
உன்னை எனக்குள்ள
பொதைச்சேன் என் உசுர
அழகே உன்ன நித்தம்
நித்தம் நெனச்சேன்

ஆண் : நான் முழுசா
உன்னை எனக்குள்ள
பொதைச்சேன் என்
உசுர அழகே உன்ன
நித்தம் நித்தம் நெனச்சேன்

ஆண் : இனி வரும் ஜென்மம்
மொத்தம் நீயும் தான் உறவா
வரணும் மறுபடி உனக்கென
பிறந்திடும் வரம் நான் பெறணும்

ஆண் : பெண்ணே பெண்ணே
வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்
போதும் போதும் நீ நாளும்

குழு : ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...