காதல் கண் கட்டுதே பாடல் வரிகள்
பெண் : காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பெண் : பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன் காற்று
நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
பெண் : கலைந்து போனாயே
கனவுகள் உரச பறித்து போனாயே
இவளது மனச இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே
ஆண் : பாா்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய்
எதை பேசிட தொியாமல் நான்
பெண் : கூச்சம் கொஞ்சம்
கேக்குது ஏக்கம் கொஞ்சம்
கேக்குது உயிரோ உனை
கேட்டிட தருவேனே நான்
ஆண் : அன்பே அன்பே
மழையும் நீ தானே கண்ணே
கண்ணே வெயிலும் நீ தானே
பெண் : ஒரு வாா்த்தை உன்னை
காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே கலைந்து போனானே
பறித்து போனாயே
ஆண் : காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
ஆண் : பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன் காற்று
நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச
பெண் : கலைந்து போனாயே
கனவுகள் உரச
ஆண் : கலைந்து போனாயே
கனவுகள் உரச
பெண் : பறித்து போனாயே
இவளது மனச
ஆண் : பறித்து போனாயே
இவளது மனச
பெண் : இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே

No comments:
Post a Comment