Wednesday, 4 August 2021

சுத்துதே சுத்துதே பூமி பாடல் வரிகள்

 

சுத்துதே சுத்துதே பூமி பாடல் வரிகள்




ஆண் : சுத்துதே சுத்துதே பூமி

இது போதுமடா போதுமடா சாமி

பெண் : ……………………………………

ஆண் : சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

ஆண் : எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்

ஆண் : சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

பெண் : ……………………………………

ஆண் : சிாித்து சிாித்துத்தான்
பேசும் போது நீ வலைகளை
விாிக்கிறாய் சைவம் என்று
தான் சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்

ஆண் : அங்கும் இங்கும் என்னை
விரட்டும் பறவையே என்ன சொல்ல
உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட
கொட்ட விழித்தே துடிக்கிறேன்

ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)

ஆண் : இதயம் உருகித்தான்
கரைந்து போவதை பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்

ஆண் : இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த
நினைவும் மறக்குமா ஹேய்

ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

ஆண் : உன் அழகை
விண்ணில் இருந்து எட்டி
எட்டி நிலவு பாா்த்துரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்

பெண் : ………………………………

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...