Friday, 13 August 2021

 

கொக்கு பற பற பாடல் வரிகள்


 

குழு :  ஹோ ஹோ

பெண் : { கொக்கு
குழு : பற பற
பெண் : கோழி
குழு : பற பற
பெண் : மைனா
குழு : பற பற
பெண் : மயிலே பற } (2)

பெண் : என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற

குழு : பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் ஹோய்யா

குழு : பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம்

பெண் : { கொக்கு
குழு : பற பற
பெண் : கோழி
குழு : பற பற
பெண் : மைனா
குழு : பற பற
பெண் : மயிலே பற } (2)

குழு : ஆஹா ஆஹா
பெண் : ஹே ஹேஹே
குழு : ஹேஹேஹே
பெண் & குழு : ………………….

ஆண் : மீனாக்ஷி அம்மன
பாா்த்தாக்கா கந்து வட்டியோட
கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா தல
காவேரிய அடிக்கடி வரச்சொல்லு

பெண் : நேற்று என்ன
நாளை என்ன இன்று
மட்டும் உள்ளதே இஷ்டம்
போல ஆட்டம் போடு பறந்து

பெண் : காத்து இப்போ
நம்ம பக்கம் சாதகமா
வீசுதே தும்பி இல்ல
நம்ம பட்டம் பறந்து

ஆண் : நூலோட போட்ட
இந்த மாஞ்சா யாரோடும்
டீலும் போடுமே

பெண் : ஆஹா ஆஆஆ…….

குழு : { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2)

பெண் : கொக்கு
குழு : பற பற
பெண் : கோழி
குழு : பற பற
பெண் : மைனா
குழு : பற பற
பெண் : மயிலே பற

குழு : …………………..

ஆண் : ஏத்தி விட்டத
மறந்தாக்கா அந்த நன்றி
என்னும் வார்த்தைகொரு
அர்த்தம் இல்ல

பெண் : காத்தில் இருந்தே
தலையாட்டி நீ நூலுக்கு
தான் நன்றி சொல்லு
மெல்ல மெல்ல

பெண் : பள்ளிகூடம் படிக்கல
கல்லூரிய மிதிக்கல பட்டம்
மட்டும் வாங்கி புட்டோம் பாருடா

ஆண் : புத்தகத்தில் கூட
இல்ல எத்தனையோ
பாடங்கள சொல்லும்
பட்டம் வாத்தியாரு தானடா

ஆண் & பெண் : காத்துக்கு
வேலி போட யாரு காத்தாடி
போல பறப்போம்

பெண் : ஆஹா ஆஆஆ…….

பெண் : கொக்கு
குழு : பற பற
பெண் : கோழி
குழு : பற பற
பெண் : மைனா
குழு : பற பற
பெண் : மயிலே பற

பெண் : என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற

குழு : { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2) ஹே ஹே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...