Saturday, 3 July 2021

Kaathalae Kaathalae song Lyrics in tamil

 

Kaathalae Kaathalae song Lyrics in tamil

 


பெண் : ….
கொஞ்சும் பூரணமே வா நீ.
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

ஆண் மற்றும் பெண் : காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

ஆண் மற்றும் பெண் : காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
பெண் : நீ….நீ….நீ.

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...