Saturday, 10 July 2021

ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்

 

 

ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்




ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : வார்த்தை ஒரு
வார்த்தை சொன்னாளே
என் காதோடு வாழ்வின்
வண்ணங்கள் மாறியதே
இன்று என்னோடு

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : உன் கூந்தல்
வகுப்பில் லவ் பாடம்
படிக்கும் மாணவனாய்
இருந்தேனே ஹே உன்
மேனி அழகை ஆராயும்
விஞ்ஞானி போல் இன்று
ஆனேனே

ஆண் : எல்லாம் சக்சஸ்
தான் ஆஹா இனிமேல்
கிஸ் கிஸ் தான் வா வா
வா வா என் வானம் சுழலும்
என் பூமி எல்லாமே நீதானே
ஹே வா வா வா

பெண் : நீருக்குள் பூத்திருந்த
பூவொன்றை நீந்தி வந்து
அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் தைத்திருந்த
உறவொன்றை சொல்லும்
முன் அறிந்தாயே நன்றி
உயிரே

பெண் : உந்தன் மார்பில்
படர்ந்து விடவா உந்தன்
உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே இது ஒரு
பிரபம் நீருக்குள் பூத்திருந்த
பூவொன்றை நீந்தி வந்து
அறிந்தாயே நன்றி உயிரே

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : வார்த்தை ஒரு
வார்த்தை சொன்னாளே
என் காதோடு வாழ்வின்
வண்ணங்கள் மாறியதே
இன்று என்னோடு

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...