கண்ணே கண்ணே பாடல் வரிகள்
ஆண் : கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா….கேக்கட்டா….
ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா….} (2)
விசில் : ……………………
ஆண் : ஏய் அழகியே அழகியே
உன்னை கண்ணில் தின்ன போறேன்
நீ வெடுக்குற மிடுக்குல
நான் சின்னா பின்னமா ஆனேன்
ஆண் : ஏய் அழகியே அழகியே
உன்னை கண்ணில் தின்ன போறேன்
நீ வெடுக்குற மிடுக்குல
நான் சின்னா பின்னமா ஆனேன்
ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசதான்
குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி
ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா….} (2)
ஆண் : எலா எலா மயில் இறகா
இதா இதா தெரியல
புறா ஆனா புலி மனசு
என்னான்னு புரியலையே
ஆண் : தேவதைய தரை இறக்கி
நான் புடிக்க
இப்போ நினைச்சேன் நினைச்சேன்
உன்ன முழுசா ரகசியமா
எடுத்துக்கதான்
உள்ள துடிச்சேன் துடிச்சேன்
ஆண் : எலா எலா
குழு : மயில் இறகா
ஆண் : இதா இதா
குழு : தெரியல
ஆண் : புறா ஆனா
குழு : புலி மனசு
ஆண் : என்னான்னு புரியலையே
ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே
சேராமலே
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி
தாங்காதடி
யாரோடும் தோணாத பேராசதான்
பேராசதான்
குழு : பெண்ணே உந்தன் மேல தோணுதடி
ஆண் : {கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா….} (2)

No comments:
Post a Comment