Sunday, 27 June 2021

Margazhi Thingal Allava Song Lyrics in Tamil

 

Margazhi Thingal Allava Song Lyrics in Tamil


 

குழு: மார்கழி திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர்
போதுமினோ நேரிழையீர்

குழு: சீர்மல்கும் ஆய்ப்பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன்
நந்தகோபன் குமரன்

குழு: ஏராந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்

பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா

பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா

பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா

பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா

பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா

பெண்: வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா

பெண்: இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல்
என் உயிரும் கரைவதென்ன

பெண்: இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை  நீ மட்டும் என் உடல் காண்பாயா
கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லையா

பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா

பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா

பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா

பெண்: வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

ஆன்: சூடி தந்த சுடர்க்கொடியே
சோகத்தை நிறுத்தி விடு
நாளை வரும் மாலை என்று
நம்பிக்கை வளர்த்து விடு
நம்பிக்கை வளர்த்து விடு

ஆன்: நம் காதல் ஜோதி களையும் ஜோதி
கலைமகள் மகளே வா வா
காதல் ஜோதி களையும் ஜோதி

ஆன்: ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
வா

பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...